திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சற்றுமுன் வெளியான திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 86,394 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68,681 இலங்கை தமிழ் அரசுக்கட்சி – 39,570 ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 3,775 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2, 745 ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை … Continue reading திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்